தேமுதிக போராட்டத்துக்கு ஆதரவு: கருணாநிதிக்கு விஜயகாந்த் நன்றி
தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.









